Transparencyவெளிப்படைத்தன்மை
This page states what the trust is, what registrations it holds and does not yet hold, and how its money is handled.அறக்கட்டளை என்ன, எந்தப் பதிவுகள் உள்ளன, எவை இன்னும் இல்லை, நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இப்பக்கம் கூறுகிறது.
| Nameபெயர் | Annam Parabramam Trust |
|---|---|
| Typeவகை | Irrevocable public charitable trustமாற்ற இயலாத பொது அறக்கட்டளை |
| Registered onபதிவு நாள் | 15 October 202615 அக்டோபர் 2026 |
| Registration numberபதிவு எண் | Document No. 30 of 2026, Book 4ஆவண எண் 30/2026, புத்தகம் 4 |
| Registering officeபதிவு அலுவலகம் | Joint III Sub Registrar, Salem (West), Tamil Naduஇணை III சார்பதிவாளர், சேலம் (மேற்கு), தமிழ்நாடு |
| Officeஅலுவலகம் | Shevapet, Salem 636 002செவ்வாய்ப்பேட்டை, சேலம் 636 002 |
| Boardநிர்வாகக் குழு | 15 trustees, named here15 அறங்காவலர்கள், பெயர்களுடன் |
A copy of the registration document can be shown on request.பதிவு ஆவணத்தின் நகலை கேட்டால் காண்பிக்கலாம்.
| Trust registrationஅறக்கட்டளைப் பதிவு | Heldஉள்ளது |
|---|---|
| PAN of the trustஅறக்கட்டளையின் PAN | To be addedசேர்க்கப்படும் |
| Bank account in the trust's nameஅறக்கட்டளை பெயரில் வங்கிக் கணக்கு | To be addedசேர்க்கப்படும் |
| Income-tax registration (12A) and donor deduction (80G)வருமான வரிப் பதிவு (12A), நன்கொடையாளர் விலக்கு (80G) | Not heldஇல்லை Donations are not tax-deductible at present.நன்கொடைகளுக்கு தற்போது வரி விலக்கு இல்லை. |
| CSR registration (CSR-1)CSR பதிவு (CSR-1) | Not heldஇல்லை |
| Foreign contribution registration (FCRA)வெளிநாட்டு நன்கொடைப் பதிவு (FCRA) | Not heldஇல்லை We cannot accept contributions from foreign sources.வெளிநாட்டு மூலங்களிலிருந்து நன்கொடை பெற இயலாது. |
Status as on 23 November 2026.23 நவம்பர் 2026 நிலவரப்படி.
The trust was registered in October 2026, so its first financial year ends on 31 March 2027. The accounts will be audited by a Chartered Accountant and published on this page.அறக்கட்டளை அக்டோபர் 2026-இல் பதிவு செய்யப்பட்டதால், முதல் நிதியாண்டு 31 மார்ச் 2027 அன்று முடிவடைகிறது. கணக்குகள் பட்டயக் கணக்காளரால் தணிக்கை செய்யப்பட்டு இப்பக்கத்தில் வெளியிடப்படும்.
The Annual General Body Meeting is held before 31 July each year.ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-க்கு முன் நடைபெறும்.
The photographs and videos on this site were taken by the trust at its own annadhanam days. If you appear in one and would like it removed, tell us and we will take it down.இத்தளத்தில் உள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் அறக்கட்டளையின் அன்னதான நாட்களில் எடுக்கப்பட்டவை. அவற்றில் நீங்கள் இருந்து, நீக்க விரும்பினால், எங்களிடம் தெரிவியுங்கள்; நீக்கி விடுவோம்.