Contactதொடர்புக்கு
To give, to serve with us on a Pournami, or to ask anything about the trust, reach us on any of these. A trustee will answer personally.நன்கொடை வழங்க, பௌர்ணமியன்று எங்களுடன் சேவை செய்ய, அறக்கட்டளை பற்றி எதையும் கேட்க, கீழுள்ள எந்த வழியிலும் தொடர்பு கொள்ளுங்கள். அறங்காவலர் ஒருவர் நேரடியாகப் பதிலளிப்பார்.
Shevapet, Salem 636 002, Tamil Nadu. We serve at public places in Salem on each Pournami; the place is announced on our social pages.செவ்வாய்ப்பேட்டை, சேலம் 636 002, தமிழ்நாடு. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சேலத்தின் பொது இடங்களில் பரிமாறுகிறோம்; இடம் எங்கள் சமூக வலைப்பக்கங்களில் அறிவிக்கப்படும்.
If you would like to help cook, carry or serve on a Pournami, message us a few days before. All are welcome.பௌர்ணமியன்று சமைக்க, எடுத்துச் செல்ல, பரிமாற உதவ விரும்பினால், சில நாட்களுக்கு முன் எங்களுக்குத் தெரிவியுங்கள். அனைவரும் வரலாம்.