1,200people servedபேர்
31 May 202631 மே 2026
அனைவருக்கும் வணக்கம் வைகாசி பௌர்ணமி தினமான இன்று எமது அன்னம் பரப்பிரமம் குழுவின் சார்பாக சுமார் 1200 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,200people servedபேர்
1,200people servedபேர்
3 Mar 20263 மார். 2026
அனைவருக்கும் வணக்கம் மாசி மாத பௌர்ணமி தினம் மற்றும் சந்திர கிரகணமான இன்று எமது அன்னம் பரப்பிரம்மம் குழுவின் சார்பாக சுமார் 1200 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெரும் ஆனந்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,200people servedபேர்
1 Feb 20261 பிப். 2026
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா |அனைவருக்கும் வணக்கம் தைப்பூசத் திருநாளில் எமது அன்னம் பரப்பிரம்மம் குழுவின் சார்பாக சுமார் 1600 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,600people servedபேர்
1,250people servedபேர்
4 Dec 20254 டிச. 2025
அனைவருக்கும் வணக்கம் கார்த்திகை மாத பௌர்ணமி தினமான இன்று நமது அன்னம் பரபிரம்மம் குழு உறுபினர் திரு வினோத் அவர்களின் தாயார் திருமதி N.விஜயலட்சுமி அம்மையாரின் நினைவு தினமான இன்று சுமார் 1300 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இறைவனுக்கு நன்றி ...
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,300people servedபேர்
5 Nov 20255 நவ. 2025
அனைவருக்கும் வணக்கம் ஐப்பசி மாத அன்னாபிஷேக சிறப்பு வாய்ந்த தினமான இன்று எமது அன்னம் பரப்பிரம்மம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு சுமார் 1250 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இறைவனுக்கு நன்றி ஓம் நமசிவாய
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,250people servedபேர்
21 Sep 202521 செப். 2025
மஹாளயபட்ச சிறப்பு வாய்ந்த தினமான இன்று முன்னோர்களின் ஆசிவுடனும் இறைவனின் ஆணையின் பெயரிலும் எமது அன்னம் பரபிரம்மம் குழு சுமார் 225 நபர்களுக்கு மேல் சமபந்தி போஜனம் போடப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க225people servedபேர்
800people servedபேர்
1,300people servedபேர்
1,300people servedபேர்
வைகாசி விசாகம் - அன்னம் 21 அனைவருக்கும் வணக்கம் வைகாசி விசாக தினமான இன்று (9-6-2025 திங்கள்) எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக சுமார் 1500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,500people servedபேர்
ஓம் நமசிவாய அன்னம் - 20, அனைவருக்கும் வணக்கம் சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி தினமான இன்று எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக சுமார் 2250 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க2,250people servedபேர்
அன்னம் - 19 ஓம் ஸ்ரீ முருகா போற்றி அனைவருக்கும் வணக்கம் பங்குனி உத்திர திருநாளான இன்று எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக சுமார் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இறைவனுக்கு நன்றி எம்முடன் கைகோர்த்த நல் உள்ளங்களுக்கு இறைவன் துணையாகட்டும்
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க
அனைவருக்கும் வணக்கம் -18வது அன்னதானம் ,மாசி மாத பௌர்ணமி தினமான இன்று எமது அன்னம் பரப்பிரம்மம் குழுவின் சார்பாக சுமார் 1150 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எம்முடன் துணை நின்று அனைத்து நல் உள்ளங்களுக்கும், இறைவனுக்கும் நன்றி ...
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,150people servedபேர்
1,300people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் மார்கழி பௌர்ணமி தினமான இன்று (13.01.2025) எமது அன்னம் பரப்பிரமம் குழுவின் சார்பாக 1200 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதைபெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இன்று எம்முடன் இணைந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி, பரம்பொருளுக்கு நன்றி ...
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,200people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் கார்த்திகை பௌர்ணமி தினமான இன்று எமது அன்னம்பரபிரம்மம் குழுவின் சார்பாக 1500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் பேபி K.A.பவிஷிகா அவர்களின் முதல் அகவை தினமான இன்று எங்கள் குழு உடன் கைகோர்த்தமைக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,500people servedபேர்
250people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் ஐப்பசி பௌர்ணமி தினமான இன்று அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக 1200 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த உயரிய பணியை செம்மையுடன் ஆற்றிட துணை நின்ற அனைவருக்கும் & பரம்பொருளுக்கும் நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,200people servedபேர்
400people servedபேர்
1,200people servedபேர்
900people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் குரு பூர்ணிமா நன்னாலான இன்று எமது அன்னம் பரப்பிரமம் குழுவின் சார்பாக சுமார் 800 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இத்தகைய உயரிய தர்மத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்.இந்த தர்மத்திற்கு எங்களை கருவியாக்கிதற்கு இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க800people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் ஆனி மாத பௌர்ணமி நாளான இன்று எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக இன்றைய நாள் சுமார் 800 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எமது இந்த இறை கைங்கரியத்திற்கு துணை நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் அன்னதான உதவி புரிந்தவர்களுக்கும் நன்றிகள் பல...இறைவனுக்கு நன்றி
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க800people servedபேர்
700people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் வருகின்ற (23.5.2024) வியாழக்கிழமை அன்று தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அவதார நாளான வைகாசி விசாகம் திருநாளாகும் அன்றைய தினம் எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக மாலை நேரத்தில் எப்பொழுதும் போல விமர்சையாக அன்னதானம் ஏற்பாடு செய்ய உள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் ஆனந்ததுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க
அனைவருக்கும் வணக்கம் இன்றைய தினம் (லேட்)திரு மொழுகுவான்.M.R.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவர்களது குடும்பத்தார்களால் எமது அன்னம் பரபிரம்மம் குழுவின் உதவியுடன் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் 25 நபர்களுக்கு வேஷ்டி தானம் கொடுக்கப்பட்டது
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க200people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் 23.4.2024 சித்ரா பௌர்ணமி தினமான அன்று எம்பெருமான் அய்யன் ஈசன் மற்றும் ஸ்ரீ ராமபிரானின் பரிபூரண அருளால் சுமார் 1700 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது எங்களது குழுவுடன் கை சேர்ந்த நபர்களுக்கு எங்கள் அன்னம் பரபிரம்மம் குழுவின் சார்பாக நன்றிகள். திரு.சசிதரன், திரு.M.K.பிரகாஷ், திரு.T.K. தினேஷ், திரு.அய்யன்துரை , திருமதி.சாந்தலக்ஷ்மி, லேட் திருமதி. நாகம்மாள், திரு. பிரபு லால்,திரு. வரதய்யர் அம்சா
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,700people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீகுரோதி வருடம் சித்திரை 10ம் தேதி (23.4.2024) செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி தினமான அன்று சித்தரகுப்தரின் அவதார நாளாகும் சித்ரகுப்தர் ஆனவர் கேது பகவானின் அதி தேவதையாக இருப்பதால் அன்றைய தினத்தில் நாம் மேற்கொள்ளும் தர்ம காரியங்களில் மகிழ்வுற்று கேது பகவானின் பரிபூரண ஆசியும் பெறலாம் மேலும் அவரால் ஏற்படும் தீமைகளையும் வெகுமனே குறைந்து நல்வழிப்படுத்த உதவுவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை அத்தகைய சிறப்பு வாய்ந்த …
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க1,500people servedபேர்
அனைவருக்கும் வணக்கம் பங்குனி உத்திர (25.03.2024) தினமான இன்று இறைவனின் பரிபூரண அருளால் 700 நபர்களுக்கும் மேல் அன்னதானம் வழங்கப்பட்டது, இன்றைய உண்டி தானத்தில் நமது அன்னம் பரபிரம்மம் குழுவுடன் கைகோர்த்து இந்த உயரிய அன்னதான பணியில் திரு. அய்யன்துரை, திருமதி.சாந்த லக்ஷ்மி, திரு. B.S. பிரபு லால், Dinesh Tk மற்றும் Balaji Tk அவர்களும் கை சேர்ந்து உதவியதற்கு எங்கள் குழுவின் சார்பாக கோடான கோடி நன்றிகள்...
See this post on Facebookஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் பார்க்க700people servedபேர்
170people servedபேர்